போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-05-03 18:27 GMT
திண்டிவனம் தாலுகா கொடியம் புதூர் கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக கால விரையம் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்