குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-03 18:27 GMT
பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம்-அங்குசெட்டிப்பாளையம் இடையே உள்ள 2 கி.மீ. சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்