அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2023-05-03 18:26 GMT
விருத்தாசலம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. அருகில் பள்ளி, கல்லூரி உள்ளதால், அந்த வழியாக செல்லும் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே விபத்தை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்