சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-05-03 18:26 GMT
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை சுமதாங்கி அருகில் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி