சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் பொன்னாங்குடி விலக்கிலிருந்து கல்லல் புரண்டி சாலையானது பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?