மதுரை மாநகா் காமராஜர் சாலை பிசர்ரோட்டிலிருந்து புதுராம்நாட்ரோடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர் மேலும் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?