சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-30 17:43 GMT

தர்மபுரி நகரில் மிக முக்கிய போக்குவரத்து மையமாக 4 ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை பள்ளம், மேடுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்