திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு செல்லும் சாலை, விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. எனவே சாலையை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.