சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இருந்து மேலூர் வரும் மெயின்ரோடு , ரணசிங்கபுரம், கோட்டையிறுப்பு, கருப்பூர், எஸ்.எஸ்.கோட்டை வரை உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு முரடாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.