சாலையா? வாகன நிறுத்தமா?

Update: 2023-04-30 11:00 GMT

சாலையா? வாகன நிறுத்தமா?

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ஹார்வி சாலையில் கார்களை நடுரோட்டில் நிறுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்ல திணறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வாகனங்களை சாலையில் இடையூறாக நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.ளள

குமார்,திருப்பூர்.

8248210657

மேலும் செய்திகள்