குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-04-30 10:24 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த திருப்புகலூர்-நெய்குன்னம் செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்