சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-22 10:57 GMT

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்ட ராமபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு செல்லும் செல்லும் சாலை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்