விபத்து அபாயம்

Update: 2023-04-26 16:52 GMT

மதுரை கே.புதூர் ஜகவர்புரம் பகுதியில் இருந்து புதூர் வண்டி பாதை மற்றும் ரிசர்வ் லைன் செல்லும் மெயின் ரோட்டில் 3 பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்