போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-26 16:50 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.  இதனால் இப்பகுதி வழியே அவசர தேவைக்கு வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்