எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2023-04-26 09:09 GMT
சேலம் ஜலகண்டாபுரம் அடுத்த செலவடை மேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து வெண்ணாணம்பட்டி செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையில் ஆபத்தான வளைவுகளில் அவசியம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்