குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-23 16:17 GMT

தர்மபுரி நகரில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. பின்பு மீண்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்