கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.