திருச்சி மாவட்டம், சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டவாய்தலை காந்திபுரம் பகுதியில் பழைய சிமெண்டு சாலையை விட உயரமாக போடப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது சாலையில் விழும் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.