விக்கிரவாண்டி தாலுகா கெடார்-வீரமூர் வரை உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி, அப்பகுதியில் தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.