சேதம் அடைந்த சாலை

Update: 2023-04-19 16:50 GMT
பழனி முல்லைநகர் பகுதியில் இருந்து பாண்டியன் நகர், தட்டான்குளம் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு விபத்துக்கும் உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்