சென்னிமலை-அறச்சலூர் சாலையில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பிரிவில் இருந்து அண்ணமார் தியேட்டர் வரை உள்ள தார்சாலை குறுகியதாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். தார்சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.