அரியாங்குப்பம் பகுதியில் உள்ள சிமெண்டு சாலைகள் தரமற்று போடப்பட்டதால் தற்போது பெயர்ந்துபோய், போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. சேதமடைந்த சாலையை அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும்.