மதுரை தெப்பக்குளம் மெயின் சாலையில் ஒரு உணவகத்தின் எதிரே குடிநீர் செல்லும் இடத்தில் பள்ளம் ஏற்ப்பட்டு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன. மேலும் இரவு நேரத்தில் வாகன விபத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.