உப்புக்கோட்டை- குச்சனூர் செல்லும் சாலை சீரமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு வடிகால் வசதி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.