சிவகங்கை மாவட்டம் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.