சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-12 14:50 GMT

மதுரை மாவட்டம் மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையம் நிலையம் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்