திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி முன்பு சாலையில் வேகத்தடை இல்லை. அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மருத்துவமனை பகுதி என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக காட்டாஸ்பத்திரி பகுதி உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்.