கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நுழைவுவாயிலில் இருந்து அருவிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் முதியவர்கள், சிறுவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.