சாலை வசதி வேண்டும்

Update: 2023-04-09 16:03 GMT

மதுரை கோச்சடை அம்பலக்காரர் தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளன. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது.  இதனால் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்