உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம்-ராயப்பன்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்துக்களை தடுக்க சாலையோர பள்ளங்களை மூட வேண்டும்