குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-09 07:25 GMT

கொட்டாரத்தில் இருந்து பொட்டல்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரிந்து சுந்தரபுரத்தில் இருந்து வளர்நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்