பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

Update: 2022-07-21 13:10 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள பழைய ஜட்கா பாலம் ,புதிய பாலம் கட்டப்பட்டதிலிருந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.  புதிய பாலமும் சேதம் அடைந்து வரும் நிலையில் பழைய ஜட்கா பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே பயன்பாடு இன்றி உள்ள ஜட்கா பாலத்தை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்