அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை

Update: 2023-04-05 11:01 GMT

அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழியப்பன்கவுண்டன் புதூர் பிரிவில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதாவது விபத்து ஏற்படும் முன்பு பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்.சுப்பிரமணி

பொங்கலூர்

9524820422

மேலும் செய்திகள்

சாலை பழுது