சேதமான தரைப்பாலம்

Update: 2023-04-05 06:47 GMT

டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள். ஆனால் தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனே தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்