சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-21 13:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, அரியத்தூர் பகுதியில் உள்ள கொஞ்சேரிபாளையம் அருகே ஊத்துக்கோட்டை முதல் திருத்தணி வரை செல்லும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதும், வாகனங்கள் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீரை வாரி இரைப்பது போன்ற சம்பவங்களும் நடந்த வன்னம் இருக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்