சேதமடைந்த சாலை

Update: 2023-04-02 14:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா பாம்பன் ஊராட்சியில் உள்ள சின்னப்பாலம் தெருவிற்கு செல்லக்கூடிய சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி