வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-02 14:14 GMT

ஈரோடு காசிபாளையம் வளைவு வழியாக மலைக்கோவில், சூரம்பட்டிவலசு செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக பயணிகள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது