சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-30 05:54 GMT
பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் உள்ள சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்