திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள இணைப்பு சாலையோரத்தில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்.