நடுரோட்டில் பள்ளம்

Update: 2023-03-29 13:11 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இருந்து துறைமுகம் செல்லும் சாலையில் நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அதில் கம்பு சொருகி சிவப்பு துணி கட்டப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்