சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-29 13:08 GMT

சுத்துக்கேணியில் இருந்து காட்டேரிக்குப்பம் கடைவீதி செல்லக்கூடிய சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. அரசு இதனை கவனித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்