சேதமடைந்த சாலை

Update: 2023-03-26 16:56 GMT

மதுரை மாநகராட்சி 47-வது வார்டு தெற்கு வாசல் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்