சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 16:19 GMT

திருக்கனூரில் இருந்து கைக்கிலப்பட்டு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்