குண்டும் குழியுமான சாலை

Update: 2023-03-26 15:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  தொகுதிக்குட்பட்ட சந்தைபேட்டை சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்