அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-03-26 08:45 GMT

தென்காசி நகராட்சி 23-வது வார்டு முப்பிடாதி அம்மன் கோவில் தெரு, அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பக்கத்து தெருவில் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்