சாலையை சீரமைப்பது முக்கியம்

Update: 2022-07-21 10:29 GMT
வானூர் அருகே இடையஞ்சாவடியில் மேட்டுத்தெருவுக்கு செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுநாள் வரையிலும் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்