குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-22 17:38 GMT
கடலூர் மாநகராட்சி சுப்புராயலுநகர் செல்லும் சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்