சிவகங்கை மாவட்டம் ஓடாத்தூர் கிராமம் பழையனூர் முதல் ஓடாத்தூர் வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்