ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதி சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்ள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.