சேதமடைந்த சாலை

Update: 2023-03-22 15:28 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மெயின் மற்றும் பஜார் பகுதி சாலைகளில் சில இடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்